Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற பிரபல நடிகை… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (16:37 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஆடம்பர சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்துள்ளார்.

பாலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை தற்போது பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் இவரின் முதல் படம் ஒரு தமிழ் படம்தான். விஜய்யுடன் தமிழன் படத்தில்  2002 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பின்னர் பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாகி பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். குவாண்டிகோ உள்ளிட்ட ஹாலிவுட் தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ப்ரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனாஸை மணம் முடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது அந்த சமயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணத்துக்குப் பிறகு கணவரோடு அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஆடம்பர ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டிலேயே அதிகமாக வசித்து வரும் அவர், விலைமதிப்புமிக்க இந்த கார் சும்மா இருப்பதால் விற்றுவிற்றதாக சொல்லப்படுகிறது. இந்த காரை அவர் 2013 ஆம் ஆண்டு 4.5 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments