Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி எப்போதும் பிகினிதான்: அசத்தும் பிரியங்கா; வியக்கும் நடிகைகள்

இனி எப்போதும் பிகினிதான்: அசத்தும் பிரியங்கா; வியக்கும் நடிகைகள்
, ஞாயிறு, 28 மே 2017 (16:17 IST)
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த முதல் ஹாலிவுட் படம் தோல்வி அடைந்ததையடுத்து தற்போது அவர் புதிதாக பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு மற்ற நடிகைகள் வியக்கிறார்களாம்.


 

 
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படம் படு மோசமான தோல்வி அடைந்துள்ளது. இந்த படத்திற்காக அவர், தனது பிகினி புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு விளம்பரம் செய்து வந்தார். 
webdunia

 
 
இருந்தும் இப்படம் தோல்வி அடைந்தது. ஹாலிவுட் தொடரிலும் பிரியங்கா நடித்து வருவதால் பாலிவுட்டில் பெருமையாக பேசப்பட்டு வந்தார். ஆனால் தற்போது அந்த பெருமைக்கு பெரிய ஆப்பு விழுந்தது.
 
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முதல் ஹாலிவுட் படம் தோல்வி, இந்த நேரத்திலும் இவர் எப்படி பிகினி படத்தை வெளியிட்டு கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் இருக்கிறார் என மற்ற நடிகைகள் வியக்கிறார்களாம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலையில் சிக்காத நடிகை - பழி வாங்கிய பிளேபாய் நடிகர்