Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டியின் கடைசி ஆசை: தவியாய் தவித்த பிரியங்கா சோப்ரா

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (19:18 IST)
நடிகை பிரியங்கா சோப்ராவின் பாட்டி கடந்த ஜீன் 3ஆம் தேதி மரணமடைந்தார். இறப்புக்கு முன் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஆசைப்பட்ட பாடியின் கடைசி ஆசையை நிறைவெற்ற முடியாததால் பிரியங்கா கவலை உள்ளார். 


 

 
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பாடி கடந்த ஜீன் 3ஆம் தேதி மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தன்னுடைய சொந்த ஊரான ஆட்டமங்கலத்தில் உள்ள கிறிஸ்துவ திருகோயிலில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுவே பிரியங்கா பாட்டியின் கடைசி ஆசையாகும்.
 
இதையடுத்து உடல் அடக்கம் செய்ய ஜீன் 5ஆம் தேதி மும்பையில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதி கட்ட சடங்குகள் முடிவடைந்து கிறிஸ்துவ திருகோயிலில் உள்ள கல்லறை அடக்கம் செய்ய முடிவு செய்ததனர். ஆனால் கிறிஸ்துவ கோயிலின் அமைப்பு மறுத்து விட்டது.
 
பிரியங்காவின் பாட்டி வேறு மதம் சார்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாலும், வெகு காலம் திருச்சபையோடு தொடர்பு இல்லாத காரணத்தினாலும் அங்கு அவரது உடலை அடகம் செய்ய மறுத்து விட்டது.
 
இதனால் பிரியங்கா சோப்ரா அவரது பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் பாட்டியின் கட்சி ஆசை திருச்சபையின் விரோத நோக்கத்தால் தகர்ந்துவிட்டது என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் திருச்சபை மீது கடும் காட்டம் காட்டியுள்ளார்.
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி சொல்லி சொல்லியே என்ன நடக்க வச்சிட்டீங்க… தன்னையேக் கலாய்த்துக் கொண்ட AK

கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் உயர்வு வந்துவிடும்… வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!

நிஜ சிறைச்சாலையில் படப்பிடிப்பை நடத்தினோம்… ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ இயக்குனர் சித்தார்த் பகிர்ந்த தகவல்!

நான் இடையில் சினிமாவை விட்டு விலகியது என் முடிவல்ல.. என் முன்னாள் காதலரின் நிர்ப்பந்தம்- நயன்தாரா!

யுடியூப் ரிவ்யூவர்களைத் தியேட்டர்களுக்குள் விடாதீர்கள்… திருப்பூர் சுப்ரமணியன் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments