Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணடித்து வைரல் ஆன பிரியா வாரியரின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:21 IST)
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.

மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து. ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள்.

இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சி தூக்கலான புகைப்படங்கள்தான். இப்போது பச்சை நிற ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Prakash Varrier✨ (@priya.p.varrier)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்