Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை வேலை வாங்குபவர்களை பிடிக்காது, ஆனால் உங்களை பிடிக்கும்: ப்ரியா பவானிசங்கர்

Webdunia
திங்கள், 17 மே 2021 (20:03 IST)
பொதுவாக என்னை வேலை வாங்குபவர்களை எனக்கு பிடிக்காது என்றும் ஆனால் உங்களை மட்டும் பிடிக்கும் என்றும் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்
 
நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அளித்த பதிவு ஒன்றில் தனது ஜிம் மாஸ்டர் ஜீவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். பிறந்தநாள் கேக் வெட்டி அந்த கேக்கை அவருடைய முகத்தில் பூசியவாறு உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர் பொதுவாக என்னை வேலை வாங்குபவர்களை எனக்கு பிடிக்காது, ஆனால் உங்களை மட்டும் உங்களை எனக்கு பிடித்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும் என்று வாழ்த்து கூறியுள்ளார் 
 
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வருவதால் கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகைகளில் பிரியா பவானி சங்கர் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments