Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைட்டா அது தெரியுது.... துளியூண்டு கவர்ச்சி காட்டிய ஹோம்லி நடிகை!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (15:32 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
 
அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். சிங்கிள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி கொஞ்சம் கேப் கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகிவிடுவார்.
 
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோல் மாடலில் மேலாடை போர்த்திக்கொண்டு லைட்டா அப்பர் ஷோல்டர் காட்டி துள்ளியுண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். தீவிர ரசிகர்கள் அனைவரும் இதை ரசித்து கமெண்ட்ஸ் செய்தாலும் நெட்டிசன்ஸ் சிலர் படவாய்ப்புக்காக அம்மணி புது ரூட்டில் போகிகிறார் என விமர்சித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி கேரக்டர் எனக்கு ஏன் இல்லை, ஏன் பல்லவி.. ‘டிராகன்’ நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

’குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு.. 3 நிமிட வீடியோவை வெளியிட்ட இயக்குனர்!

மதம் மாறியவனும் மாறாதவனும் போடுறது மதச்சண்டையா? விமல் நடித்த ‘பரமசிவன் பாத்திமா’ டீசர்

என் மகளை புகைப்படம் எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: நடிகை ஆலியா பட் எச்சரிக்கை..!

மாடர்ன் உடையில் கலக்கும் அதுல்யா ரவி… வைரல் புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்