Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு கம்மியா? பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்!

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (21:09 IST)
கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 
 
சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 
முன்னணி நடிகையான பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்க ரூ. 70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். டாப் நடிகையாக இருந்து லட்சத்தில் சம்பளம் வாங்கியுள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments