Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னடத்தில் கால்பதிக்கும் ப்ரியா ஆனந்த்

கன்னடத்தில் கால்பதிக்கும் ப்ரியா ஆனந்த்
, செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (12:09 IST)
ப்ரியா ஆனந்துக்கு தமிழில் படங்களில்லை. நடித்தப் படங்கள் தோல்வியடைய, ராசியில்லாத நடிகை என்ற பெயரை தமிழ் சினிமா அவருக்கு தந்தது. ஆனால், மலையாளமும், கன்னடமும் அப்படியில்லை.


 

மலையாளத்தில் முதல்முறையாக ஒரு படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார். அத்துடன் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின், ராஜகுமாரா படத்தில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். சந்தோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் ப்ரியா ஆனந்த் சல்ஸா நடனமாடுகிறவராக வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil