Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியான ப்ரியா ஆனந்த்

மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியான ப்ரியா ஆனந்த்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2016 (17:39 IST)
ப்ரியா ஆனந்தை தமிழில் பார்க்க முடியவில்லை.


 


அவர் நடித்தப் படங்கள் வரிசையாக தோல்வியடைய தமிழ் சினிமாவின் ராசியில்லாத நடிகை முத்திரை அவர்மீதும் குத்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒதுக்கப்படுகிறவர்களின் வசந்தவனம் மலையாளம்தானே?
 
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஹாரர் த்ரில்லரில் அவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதான் ப்ரியா ஆனந்தின் 
 
முதல் மலையாளப்படம்.
 
அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments