Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிருத்விராஜ் இயக்குனராகும் லூசிபர்

பிருத்விராஜ் இயக்குனராகும் லூசிபர்

பிருத்விராஜ் இயக்குனராகும் லூசிபர்
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:38 IST)
நடிகர் பிருத்விராஜ் மோகன்லால் நடிக்கும் லூசிபர் என்ற படத்தை இயக்குகிறார்.



விரைவில் இயக்குனராவேன் என்று கூறிக் கொண்டிருந்த பிருத்விராஜ், கடைசியில் தனது கனவை கண்டடைந்துவிட்டார். அதுவும், அவரது முதல் படத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
 
லூசிபர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளையும், முரளி கோபியும் இணைந்து எழுதினர். அதனைத்தான் பிருத்விராஜ் படமாக்குகிறார். மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு முடிந்தது