Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேம்ஜியின் "கிழவி ஆந்தம்" வைரல்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (07:53 IST)
தற்பொழுது பிரபலங்கள் வெளியிடும் ஆல்பம் பாடல்கள் டிரெண்டாகி வருகிறது. சிம்பு, ஓவியாவைத் தொடர்ந்து நடிகர் பிரேம்ஜியின் ஆல்பம் வைரலாகி வருகிறது

நடிகர் சிம்பு "லவ் ஆந்தம்" என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு, அந்த ஆல்பம் மிகவும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஓவியா நடிகர் சிம்புவுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக ’மரண மட்ட’ பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் பட்டாளம் கொண்டாடி வருகின்றனர்.
 
இதனையடுத்து தற்பொழுது மங்காத்தா பிரேம்ஜி அமரன், இஷான் தேவ் இசையில் "கிழவி ஆந்தம்" என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments