Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்தின் அடுத்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (23:59 IST)
ஒருகாலத்தில் அஜித், விஜய் ரேஞ்சுக்கு இருந்த நடிகர் பிரசாந்த். தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த நிலையில், திடீரென சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சறுக்கல்களால் கடந்த சில வருடங்களாகவே வாய்ப்புகள் இன்றி இருந்தார்.



 
 
இந்த நிலையில் தற்போது பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஹிந்தியில் சக்கை போடு போட்ட 'ஜானி கட்டார்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி நாயகியாகவும் நடிக்கவுள்ளார். 
 
'நான்', 'எமன்' போன்ற படங்களை இயக்கிய ஜீவாசங்கரின் உதவியாளர் வெற்றிசெல்வன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments