Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்மைப் பற்றிய வதந்திகள் பொய்யாகட்டும்… பிரசன்னா பகிர்ந்த பேமிலி புகைப்படம்!

Webdunia
சனி, 13 மே 2023 (08:59 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி  சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இப்போது பிரசன்னாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினேகா மட்டும் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகக் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் சினேகாவும், பிரசன்னாவும் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவின. அதைப் பொய்யாக்கும் விதமாக சினேகாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “நம்மைப் பற்றிய வதந்திகள் தவிடு பொடியாகட்டும்” என பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments