Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைவர்ஸ் ஆன மனைவிக்கு உதவி செய்த பிரகாஷ்ராஜ்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (16:01 IST)
பொதுவாக ஒரு தம்பதியினர் டைவர்ஸ் ஆகிவிட்டால் பின்னர் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் டைவர்ஸ் ஆன தனது மனைவிக்கு தயவு காட்டி உதவி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய தாராள மனதை வெளிப்படுத்தியுள்ளது.

பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி தம்பதி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னர் பிரகாஷ்ராஜ், பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் லலிதகுமாரி தற்போது குடும்ப செலவுக்கு கஷ்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தமிழில் தொடங்கப்படவுள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிக்க லலிதகுமாரிக்கு நிதியுதவியும், ஸ்லாட்டும் ஒதுக்க பரிந்துரை செய்துள்ளார். டைவர்ஸ் ஆனாலும் அவருடைய நிரந்தர வருமானத்திற்கு உதவி செய்த பிரகாஷ்ராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments