தயாரிப்பாளராக நடிக்கும் பிரகாஷ் ராஜ்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:19 IST)
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில், தயாரிப்பாளராக நடிக்கிறார் பிரகாஷ் ராஜ்.


 

 

நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்ரியின் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்க, ரிப்போர்ட்டராக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்தில், தற்போது பிரகாஷ் ராஜும் இணைந்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான அலுர் சக்ரபாணி கேரக்டரில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இதை, படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments