Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரகுமானை பாராட்டிய விஜய்யின் அம்மா!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (10:36 IST)
துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் நடிகர் ரஹ்மான் கதாநயகனாக நடித்துள்ளார். 21 வயது இளம்  இயக்குநர் கார்த்திக் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு. 1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழந்தவர் ரகுமான். இடையே நடிக்காமல் இருந்தவர், இயக்குநர் அமீரின் ராம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

 
துருவங்கள் பதினாறு படம் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது  இல்லை என்று கூறியிருந்தார். மேலும் திரையிலக பிரபலங்கள் பலரும் படம் பார்த்து தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது துருவங்கள் பதினாறு படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதாக நடிகர் ரகுமானை, விஜய்யின்  அம்மா ஷோபா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
 
ரகுமான் 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் நிலவே மலரே நடித்ததை பாரட்டிய விஜய்யின் அம்மா ஷோபா 30  வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ள துருவங்கள் பதினாறு படத்தை பார்த்து பாராட்டியதை, ரகுமான் தனக்கு இன்ப அதிச்சியை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments