அயோ அம்மோவ் பேய்.... இப்படியே நைட்ல வெளியில போனீங்கன்னா நாய் குதறி வச்சிடும்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (12:14 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பேய் மாதிரி கெட்டப் போட்டுக்கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணயவாசிகளை பயமுறுத்தியுள்ளார். இந்த புகைப்படம் மீம்ஸ் கிரியேட்டர்களின் கையில் சிக்கி கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments