Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் பெயர் 'எல்.ஐ.சி'

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (21:07 IST)
லவ்டுடே  பிரதீப் ரங்க நாதன் மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயரிட்டுள்ளனர்.
 
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடிதான். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
 
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்.
 
இதையடுத்து, லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன்   மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி( love insurance corporation) என்று பெயரிட்டுள்ளனர்.
 
இப்படத்தில் பிரதீப் ரங்க நாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீடுகளை அடமானம் வைத்துவிட்டு வாடகை வீட்டுக்கு செல்லும் தமன்னா… வாடகை எவ்வளவு தெரியுமா?

கோட் படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றியது இவர்கள்தான்!

விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments