Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட் பிரபாஸுக்கு சாதகமா அமையுமா?

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (19:33 IST)
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து சாஹோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரபாஸ் அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.


 

 
பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பெரிய இயக்குநர்கள் அனைவரும் அவரை வைத்து படம் இயக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். 
 
கரண் ஜோஹர் பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறார். இந்நிலையில் சாஹோ படத்திற்கு பிரபாஸ் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து பிரபுதேவா கூறியதாவது:-
 
பிரபாஸ் என் நெருங்கிய நண்பர். நான் இயக்கிய பாலிவுட் படமான ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் பிரபாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். பிரபாஸை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று சில காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். சாஹோ படப்பிடிப்பு முடிந்த பின் படத்தை துவங்குவேன் என்றார்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments