Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவின் அடுத்த படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:26 IST)
பிரபுதேவா தமிழில் 6 படங்களில் நடித்து வரும் நிலையில் மேலும் ஒரு படத்தில் சமீபத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
‘முசை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
 சாம் ரோட்ரிகஸ் என்பவர் இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது
 
இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தை ஜாய் பிலிம்ஸ் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments