Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா இயக்கத்தில் கமல்...?

Webdunia
புதன், 4 மார்ச் 2015 (14:55 IST)
கடந்த சில தினங்களாக இப்படியொரு செய்தி கோடம்பாக்கத்தில் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
ரா...ராஜ்குமார், ஆக்ஷன் ஜாக்சன் படங்களின் தோல்வியால் பிரபுதேவாவின் அடுத்த இந்திப் படமான சிங் இஸ் பிளிங்கை தொங்கலில் விட்டுள்ளார் அப்படத்தின் நாயகன் அக்ஷய் குமார். இந்நிலையில் கமலை பிரபுதேவா இயக்கப் போவதாக செய்தி.
 
இவர்கள் இணையும் படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழில் தயாராகிறதா இல்லை இந்திப் படமா?
 
சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தால்தான் தெரியவரும்.

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

பிரேம் நசீர் சாதனையை முறியடிக்க வேண்டும்: மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சம்மர் வெக்கேஷன் போட்டோஷூட்டை வெளியிட்ட பிரியங்கா மோகன்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் ‘ப்ளாக் மேஜிக்’ போட்டோஷூட் ஆல்பம்!

அழகுப் பதுமையாக மாறிய எஸ்தர் அனில்… கண்கவர் போட்டோ ஆல்பம்!

Show comments