Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா, தமன்னா படத்தில் ஃபரா கான்

பிரபுதேவா, தமன்னா படத்தில் ஃபரா கான்

பிரபுதேவா, தமன்னா படத்தில் ஃபரா கான்
, வியாழன், 2 ஜூன் 2016 (16:58 IST)
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் கம் இயக்குனர் ஃபரா கான் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தமிழப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.


 
 
இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் தேவி என்ற திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் எடுத்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
 
இதன் படப்பிடிப்பில் ஃபரா கானும் கலந்து கொண்டார். அவர் முதல்முறையாக இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தேவியில் பிரபுதேவாவுடன் ஏமி ஜாக்சன் ஒரேயொரு பாடலுக்கு ஆடியது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைவி படவிழாவில் பெண் தொகுப்பாளரை அவமானப்படுத்திய ராதாரவி