தேவி 2 ஆம் பாகத்துக்காக மொரிசியஸ் செல்லும் பிரபுதேவா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (20:29 IST)
பிரபுதேவா தமன்னா, சோனு சூட், ஆர் ஜே பாலாஜி, நாசர்,ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி இருந்த தேவி படம் பலதரப்பினரிடமிருந்தும்  நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை தமன்னா பலராலும் பாராட்டு பெற்றார்.

மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருவதாக செய்திகள் வெளியான நிலையில் அதை உறுதி படுத்தும் விதமாக பிரபுதேவா தன் டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ”தேவி - 2 படத்துக்காக மொரீசியஸ் செல்லும் வழியில் எடுத்ததாகக் கூறி அவர் கோவை சரளாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.”

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments