மீண்டும் பி வாசு இயக்கத்தில் பிரபு… ஆனால் தமிழில் இல்லை!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நடிகர் கூட்டணியில் பி வாசு மற்றும் பிரபு கூட்டணிக்கு முக்கிய இடம் உண்டு.

பி வாசு இயக்கத்தில் பிரபு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் பல பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னரும் இந்த கூட்டணி பல படங்களில் இணைந்து பணியாற்றியது.

இந்நிலையில் இப்போது பல ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது கன்னட திரிஷ்யத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments