பிரபாஸ்- பிரசாந்த் நீல்ஸின் ''சலார்'' - படத்தின் முக்கிய அப்டேட்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (16:49 IST)
’சலார்’’ படக்குழு இன்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ள  நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற்னர்.

கே.ஜி.எப்.1-2 படங்களின் இயக்குனர் பிரஷாந்த் நீல்ஸ் பிரமாண்டமாக இயக்கி வரும் படம் சலார்.  கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இப்படத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

இப்படத்தின் அப்டேட்டிற்காக  இந்திய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி,  75 வது சுதந்திர தினத்தன்று, பிற்பகல் 12:58 மணிக்கு சலார் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். இப்படம் வரும் 2023 ஆம் தேதி டிசம்பரில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments