Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் மாருதி இணையும் படத்தில் மூன்று கதாநாயகிகள்… யார் யார் தெரியுமா?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (09:59 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ் ஜூலை மாதத்தில் ரிலீஸாகி தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் நடிக்கும் சலார் படம் இந்த வாரம் ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து அவர் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி ஏடி 2898 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பக்கா கமர்ஷியல்” படம் கவனிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

6 படங்களின் கதையும் ஒரே மாதிரியா? அதில் ரஜினி, அஜித் படங்களும் அடக்கம்.. ஆச்சரிய தகவல்..!

சிம்பு - வெங்கட்பிரபு படத்திற்கு வாய்ப்பே இல்லை.. சிம்புவின் லைன் - அப்பில் ‘மாநாடு 2’ இல்லையா?

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments