Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு பிரபாஸ் பொருத்தமான ஜோடிதான்: அனுஷ்கா

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (15:01 IST)
நானும் பிரபாஸும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.


 

 
பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடிக்கும் சாஹோ படத்திலும் அனுஷ்கா பிரபாஸுக்கு ஜோடி நடிக்கிறார். இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. இந்த விவகாரம் குறித்து வதந்தி பரப்பியதாக அனுஷ்கா தனது உதவியாளரை பணி நீக்கம் செய்தார். 
 
இதுகுறித்து அனுஷ்கா, நானும் பிரபாஸும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார். தனக்கும் பிரபாஸுக்கும் காதல் என்று வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என்று தன்னை  சுற்றியுள்ளவர்களை எச்சரித்துள்ளார் அனுஷ்கா. 
 
மேலும் சாஹோ படத்தில் அனுஷ்காவை பரிந்துரை செய்ததே பிரபாஸ் தான் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments