Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர்பாண்டி; ஒரு மில்லியன் வீவர்ஸ்: உற்சாகத்தில் தனுஷ்!

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (11:27 IST)
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களுடன் இருந்த தனுஷின் முதல் இயக்குனர் அவதாரம், பவர் பாண்டி. ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, பவர் பாண்டி என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்   நிறைவடைந்துள்ளது.

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. பவர்பாண்டி டிரெய்லர் வெளியிடப்பட்ட ஒரே  நாளில் மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனது  பவர்பாண்டி படத்திற்கு கிடைத்துள்ளதால், இயக்குனர் தனுஷ் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனது பவர்பாண்டி படத்திற்கு கிடைத்துள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்