Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (14:32 IST)
பிரபல மூத்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.
 

தென்னிந்திய சினிமாவில் மூத்த பாடகி வாணி ஜெயராம். வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம். கடந்த 1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து, ஐம்பது ஆண்டுகளாக பாடகியாக இருந்த இவர்   19 மொழிகளில் சினிமா, தனிப் பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வாந்த வாணி ஜெயராம்(78) இன்று அவரது இல்லத்தில்ன் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், மல்லிகை என் மன்னன் மயக்கம், நித்தம் நித்தம் நெல்லுச் சோறு போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments