Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை லாவண்யா திரிபாதிக்கு திருமண நிச்சயதார்த்தம்

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (14:20 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை லாவண்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் உருவான பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் மாயவன் படத்தில் நடித்த நிலையில், தற்போது தணல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் வருண் தேஜூவுடன் அந்தாரிக் படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக  காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், வருண் தேஜூ – லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்த வேலைகள் ரகசியாகமாக நடைபெற்று வருதாக தெரிகிறது.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாகபாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்