Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பான் படத்தில் இணைந்த இன்னொரு நடிகை

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (19:45 IST)
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.
 
இந்த படத்தில் ஏற்கனவே சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவரும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடித்து வருகின்றனர். சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் வரும் ஏப்ரலிலும், காப்பான் வரும் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments