Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (20:06 IST)
பீஸ்ட் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே: வைரல் புகைப்படம்!
தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டுள்ளனர் 
 
ற்போது விஜய், பூஜா ஹெக்டே பாடல் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பிற்காக தயாராகும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பூஜா ஹெக்டே பதிவு செய்துள்ளார் 
 
அதில் பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் போடுவது போன்ற காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புக்காக தயாராகிறேன் என்று பூஜா ஹெக்டே அதில் கூறியிருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் பீஸ்ட் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments