Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரானாவிலும் பிறந்தநாள் கொண்டாடி கணவருடன் குதூகலம் போட்ட நடிகை!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (09:06 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.

ஆனால், நடிகை பூஜா ராமச்சந்திரன் நேற்று தனது 36வது பிறந்த நாளை கணவருடன் மாலதீவு கடற்கரையில் கொண்டாடியுள்ளார். கணவருடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


இதனை கண்ட அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் இப்போது அவசியமா உயிர் பத்திரமா பார்த்துக்கோங்க பிறந்தநாளை அடுத்த வருடம் கூட கொண்டாடலாம் என செல்லமாக அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான  காஞ்சனா 2 படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments