Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுக்க வந்த ரசிகரின் முகத்தை கிழித்த பீஸ்ட் நடிகை வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:43 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். 
 
தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை  லிஸ்டில் இடம் பிடித்தார். அதையடுத்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியில் வந்தபோது ரசிகர்கள் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க கேட்டு மீண்டும் மீண்டும் எடுத்து பூஜாவை சங்கடத்திற்கு உள்ளாகினார். இதையடுத்து அங்கிருந்த மற்ற கேமரா மேன்கள் அவரை திட்டி விரட்டினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ லிங்க். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments