Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அடம்பிடிக்கும் பூஜா ஹெக்டே!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:42 IST)
நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.

பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வரும் பூஜா தனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் வேண்டும் என்று இயக்குனரிடம் அடம்பிடிப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் படம் மூலமாக பூஜா ரி எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments