Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த படம் முடிந்தால்தான் அடுத்த அட்வான்ஸ் வாங்குவேன்… அடம்பிடிக்கும் நடிகை!

Webdunia
புதன், 5 மே 2021 (16:42 IST)
தமிழில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். 

இந்நிலையில் தனது இரண்டாவது தமிழ்ப் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகியுள்ள பூஜாவை நோக்கி தயாரிப்பாளர்கள் மொய்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தளபதி 65 படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன் எனக் கூறிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments