பொன்னியின் செல்வன்… மற்ற மொழிகளில் இதுதான் தலைப்பு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:46 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மற்ற மொழிகளுக்கான தலைப்பாக PS என்று வைக்கப்பட்டுள்ளதாம்.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்போது படத்தின் தலைப்புப் பற்றிய ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தவிர மற்ற மொழிகளில் இந்த படத்துக்கு தலைப்பு PS(ponniyin selvan) என்றுதான் வைக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments