Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டைத் தவிர பிறமாநிலங்களில் டல்லடிக்கும் பொன்னியின் செல்வன்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (08:38 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் நாட்டுக்கு வெளியே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. தொடர்ந்து பல காட்சிகள் முன்பதிவிலேயே முழுவதும் புக் ஆகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே பெரிதாக இந்த படத்துக்கு முன்பதிவுகள் நடக்கவில்லை. பட ரிலீஸுக்கு பின்னர் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியானால் ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகமாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நோ கிராபிக்ஸ்.. படத்துக்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய கிறிஸ்டோபர் நோலன்! - வாய்பிளக்கும் ஹாலிவுட்!

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை! ஐபிஎஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது! ஒரு மாசமா விரதம்! மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வராத நயன்தாரா??

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments