Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பதான் தொடங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன் பணிகள்?

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (08:49 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிலையில் படம் ரிலீஸாக இன்னும் இரு வாரங்களே இருந்தாலும், ப்ரமோஷன் பணிகள் தொடங்கவில்லை. இது படத்தின் ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி, “விரைவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் கோயம்புத்தூரில் விரைவில் தொடங்க உள்ளது என்றும், அதிலிருந்து தொடர்ந்து இடைவிடாத ப்ரமோஷன் பணிகள் நடக்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குபேரா படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் தனுஷ்!

குட் பேட் அக்லி படத்துக்காக இந்த வெளிநாட்டுக்கு செல்லும் படக்குழு… அஜித் மேனேஜர் கொடுத்த அப்டேட்!

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட கல்கி பட வசூல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த பட நிறுவனம்!

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments