பொன்னியின் செல்வன் 2… சென்னையைத் தவிர பிற நகரங்களில் வெறிச்சோடிய தியேட்டர்கள்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:37 IST)
தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் இடம்பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இன்று இரண்டாம் பாகம் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரமோஷன்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்தன.  படத்துக்கு முதலில் எதிர்பார்த்த அளவுக்கு முன்பதிவுகள் இல்லை. ஆனால் இறுதி நாட்களில் கணிசமான முன்பதிவு நடந்தது. இந்நிலையில் இன்று படம் அதிகாலை சிறப்புக் காட்சிகள் இல்லாமல் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகியுள்ள சென்னையைத் தவிர, பிற நகரங்களில் எங்கும் பெரிதாக கூட்டம் இல்லையாம். மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் கூட படத்துக்கு ஓப்பனிங் சரியாக இல்லை என்று சொல்லப்படுகிறது. விடுமுறை நாளான நாளை முதல் படம் பிக்கப் ஆகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments