Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் தினத்தில் விஜய், விஷால் மோதல்

பொங்கல் தினத்தில் விஜய், விஷால் மோதல்
, வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:58 IST)
2017 பொங்கல் அன்று விஜய்யின் பைரவா படமும், விஷாலின் கத்தி சண்டை படமும் மேத உள்ளது.

 
பைரவா படம் தொடங்கும் போதே, 2017 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். பரதன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
 
விஷால் நடித்து வரும் கத்தி சண்டை படத்தில் வடிவேலு, சூரி நடித்துள்ளனர். சுராஜ் இயக்கம். படப்பிடிப்பு முடிந்த நிலையில், நவம்பர் 17 படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். பணத்தட்டுப்பாடு காரணமாக தற்போது பொங்கலுக்கு படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். அதனால் பொங்கலுக்கு பைரவா, கத்தி சண்டை மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘சோனே சோனே’- சிங்கம் 3 பாடல் டீசர் வீடியோ