Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களின் அரசியல் போஸ்டர்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (22:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் என்ற படத்தின் ஷூட்டிங்கில் டெல்லியில் நடந்து வருகிறது.  இதில், விஜய்யுடன் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடித்து  வருகின்றனர். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் வரும் உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை தொகுதியில் விஜய் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், 2024 ல் முதல் மாநாடு 2026ல் முதலமைச்சாக அரசியல் களம் காணத் தயாராகுங்கள் தளபதி சொந்தங்களே எனத் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments