Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனீத்தின் குடும்ப மருத்துவருக்கு போலிஸ் பாதுகாப்பு!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (09:01 IST)
மறைந்த நடிகர் புனீத்தின் குடும்ப மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் உடல் பயிற்சி மற்றும் உணவு ஆரோக்ய விஷயத்தில் மிகவும் அக்கறைக் கொண்டவர்.

இந்நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்த, இப்போது புனீத்தின் குடும்ப மருத்துவரான ரமணா ராவின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments