Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' விஜய் மீது மதுரை காவல்நிலையத்தில் புகார்

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (13:32 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டிங்கில் உள்ள நிலையில் மேலும் டென்ஷனை அதிகரிக்கும் வகையில் விஜய் மீது மதுரை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.



 
 
மெர்சல் படத்தில் விஜய் வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சையாக வசனம் பேசியதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் மனு ஒன்றை மதுரை வழக்கறிஞர் ஒருவர் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.
 
ஏற்கனவே பாஜகவினர், மருத்துவர்கள் சங்கம் ஆகியவை விஜய் மீதும் மெர்சல் படக்குழுவினர் மீதும் வழக்கு போடுவதாக கூறியுள்ள நிலையில் தற்போது வழக்கறிஞர் ஒருவர் போலீஸ் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments