Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போடுங்கடா ஓட்டு - வரம்பு மீறிய சிம்பு பாடல்

போடுங்கடா ஓட்டு - வரம்பு மீறிய சிம்பு பாடல்

Webdunia
திங்கள், 9 மே 2016 (16:51 IST)
சிலர் நல்லது செய்தாலும் அது தீமையில்தான் முடியும். அவர்களின் வளர்ப்பும், ராசியும் அப்படி. படத்தின் அறிமுகப் பாடலில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் நடிகர்கள் 'டா' போட்டு பாடுவதுண்டு.


 


வந்தேண்டா பால்காரன் என்பது போல். அதுவே விழிப்புணர்வு பாடலில்...?
 
அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிம்பு ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில் போடுங்கடா, நீ போன்று மரியாதைக் குறைவான வார்த்தை பிரயோகங்கள் இறைந்து கிடக்கிறது. அதிலிருந்து சில வரிகள்...
 
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
 
- ஓட்டுப் போடுவது எப்படி ஒருவரது உரிமையோ அதுபோல் போடமலிருப்பதும் ஒருவருடைய உரிமையே. சிம்பு சொல்வது போல் அனைவரும் ஓட்டுப் போட்டால் வறுமை ஒழிந்துவிடுமா? ஓட்டுப் போடாததுதான் இப்போதிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமா?
 
விடலைப் பையன்கள் ஏன் இதுபோன்ற சீரியஸ் மேட்டரில் மூக்கை நுழைக்கிறார்கள்?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments