Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போடா ஆண்டவனே என் பக்கம்... இது படத்தோட பெயருங்க

போடா ஆண்டவனே என் பக்கம்... இது படத்தோட பெயருங்க
, வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:10 IST)
ஆர்.கண்ணன் தனது அடுத்தப் படத்துக்கு போடா ஆண்டவனே என் பக்கம் என்று பெயர் வைத்துள்ளார்.
வித்தியாசமான பெயர் வைத்து ஆரம்பத்திலேயே ரசிகர்களை கவரும் கலையில் ஒருசிலர் டாக்டரேட்டே வாங்கியுள்ளனர். கௌதம் போன்று படம் முடிந்த பிறகும் பெயர் வைக்காமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணன் தனது படத்துக்கு வைத்திருக்கும் பெயர், போடா ஆண்டவனே என் பக்கம்.
 
கண்ணனின் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா வரும் நவம்பர் 7 வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குகிறார். 2015 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil