Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் - பிட்ட கதலு டீசர்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (15:20 IST)
பாலிவுட் சினிமா இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களை பெருமளவில் ஈர்த்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ். அதை தொடர்ந்து அதே போன்று தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இணைந்து "பிட்ட கதலு" என்ற படத்தை இயக்கியுள்ளனர். 
 
நாக் அஷ்வின், நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி , தருண் பாஸ்கர் என 4 முன்னணி இயக்குநர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில் அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் பார்வையை திசைதிருப்பியுள்ளது. காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ள இந்த தொடர் நெட்பிளிக்ஸில் பிப்ரவரி  19ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்