Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பீட்சா'' பாகம் 4 படம்? தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (21:09 IST)
பீட்சா பாகம் 4 படம் பற்றி   தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் பீட்சா. இப்படத்தில், விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா, பூஜா ராமச்சந்திரன், வீர சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதன்பின்னர். பீட்சா 2 வது பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது.  இந்த நிலையில்,மோகன் கோவிந்த் இயக்கத்தில், அஷ்வின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீட்சா 3 படம்  கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பீட்சா திரைப்படங்களின் வரிசையில்  4 வது பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார்  அறிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments