Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படத்தை வெளியிட்ட அஜித் படத்தின் நாயகி!

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (13:24 IST)
நடிகை பியா பாஜ்பாய் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

‘பொய் சொல்ல போகிறோம்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கோ’ ’கோவா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜித் நடித்த ’ஏகன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு காணாமல் போன அவர் இப்போது மீண்டும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments