பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு.! எதுல தெரியுமா?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (15:12 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பேட்ட. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. 
இப்படம் வெளிவந்து 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சன் நெக்ஸ்ட் செயலியில் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.  பேட்ட படத்தில் இடம்பெறாத பல காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் 
பேட்ட படத்தின் டீசரில்  இடம்பெற்ற டார்ச் லைட் சண்டை காட்சி படத்தில் மிகவும் எதிர்பார்க்கபட்ட சண்டை கட்சியாக இருந்தது. ஒருவேளை அந்த காட்சியை  தான் இன்று வெளியிடப்போகிறார்களோ! 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments